Current போனஉடன் எரிச்சலுடன் தீப்பட்டி தேடுற அந்த சில நொடிகளில் திரும்ப பவர் வந்துச்சுனா எப்படி feel ஆகுமோ அப்படி சில நல்ல படம் பார்க்கும் போது ஆகும் ....அப்படி ஒரு படம் Beautiful...மலையாளப் படம் ...
Louis- கதை நாயகன். பாரலிசிஸ் பாதிப்பால் கை கால்கள் செயல் இழந்து வீல் chair தான் வாழ்கை. இருந்தபோதும் அவன் வாழ்கை -ஐ கொண்டாடும் ஆழகே அழகு ...
வீட்டுக்கு திருட வந்த திருடன் மாடில இருந்து குதிச்சு ஓடும்போது ....எல்லோரும் அவனை திட்டி தீர்க்க ....லூயிஸ் "What a performance" ஆச்சர்யபடுவான் ....One of feel good movies I have seen...like "Life is beautiful","Shawshank redemption"............and like this article in Vikatan.....
Thanks to Vikatan.........

