Saturday, September 29, 2012

Beautiful..

Current போனஉடன்  எரிச்சலுடன்  தீப்பட்டி தேடுற அந்த சில நொடிகளில் திரும்ப பவர் வந்துச்சுனா எப்படி feel ஆகுமோ அப்படி சில நல்ல படம் பார்க்கும் போது ஆகும் ....அப்படி ஒரு படம் Beautiful...மலையாளப் படம் ...

Louis- கதை நாயகன். பாரலிசிஸ் பாதிப்பால் கை கால்கள் செயல் இழந்து வீல் chair தான் வாழ்கை. இருந்தபோதும் அவன் வாழ்கை -ஐ  கொண்டாடும் ஆழகே அழகு ...

வீட்டுக்கு திருட வந்த திருடன் மாடில இருந்து குதிச்சு ஓடும்போது ....எல்லோரும் அவனை திட்டி தீர்க்க ....லூயிஸ் "What a performance" ஆச்சர்யபடுவான் ....One of feel good movies I have seen...like "Life is beautiful","Shawshank redemption"............and like this article in Vikatan.....



Thanks to Vikatan.........